Wednesday, October 27, 2010

சர்வ வல்லமை பெறத்துடிக்கும் காதற்பறவை......!!



♫♫♫
தொடுவானம்
தொடும் மேகம்

வானம் நான்.. வண்ணம் நீ..!
மேகம் நான்.. மின்னல் நீ..!
பறவை நான்.. சிறகு நீ..!

தொடுவேன் வண்ணம் தொடுவேன்..!
பிழிவேன் மின்னல் பிழிவேன்..!

புஜ்ஜு குட்டி... செல்ல குட்டி.. உம்ம்மா...




2 comments:

வினோ said...

/ தொடுவேன் வண்ணம் தொடுவேன்..!
பிழிவேன் மின்னல் பிழிவேன்..! /

நல்லா இருக்குங்க...

முல்லை அமுதன் said...

nalla kavithai.
thodarka.
mullaiamuthan
katruveli-ithazh.blogspot.com